Website for Adi Dravidar Community
ஆதி திராவிடர் குடும்ப இணையதளம்
Wednesday
    News : வணக்கம், ஆதிதிராவிடர் குடும்ப இணையதளம். உங்களை வரவேற்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. 2025
முகப்பு
எனதுரை
அரசு அலுவலர்கள்
அவசர உதவிகள்
அரசு திட்டங்கள்
அரசு வேலைவாய்ப்பு
ஆதிதிராவிடர் பள்ளிகள்
ஆதிதிராவிடர் விடுதிகள்
ஆதிதிராவிடர் கல்லூரிகள்
இரத்த தானம்
இரயில் டிக்கெட் முன்பதிவு
உறுப்பினராக இணைய
கல்விச்செய்திகள்
கல்வி உதவிகள்
கணினி தகவல்கள்
டி.என்.பி.எஸ்.சி (TNPSC)
தனியார் வேலைவாய்ப்பு
திருமண தகவல் மையங்கள்
நமது தலைவர்கள்
நமது சங்கங்கள்
நம்முடைய குடும்ப விழாக்கள்
நமக்கு உதவிடும் பிற இணையதளம்
நாளிதழ்கள்
பஸ் டிக்கெட் முன்பதிவு
பயனுள்ள குறிப்புகள்
பிறப்பு இறப்பு சான்று பெறுதல்
பொறியாளர்கள் [ இஞ்சினியர்ஸ ]
மருத்துவர்கள் & மருத்துவமனைகள்
மாணவ மாணவிகள்
மின் மற்றும் பிற கட்டணங்கள்
வங்கி வேலைவாய்ப்பு
வழக்கறிஞர்கள் & நீதிபதிகள்
வாங்க விற்க வாடகை
கருத்து தெரிவிக்க


  Back Print

இரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய - Train Ticket Reservation

 
 

 

Train Info :           http://indiarailinfo.com/ 

To Book Ticket:  https://www.irctc.co.in/

                             http://www.sr.indianrailways.gov.in/ 

 PNR status     :  http://www.indianrail.gov.in/pnr_Enq.html


 

IRCTC launches website for booking rail tickets on mobile phone.

 

 

IRCTC launches a smarter way to book tickets. Now book your rail ticket -ANYWHERE ANYTIME through your Mobile Phones.

IRCTC brings to you the mobile websitehttps://www.irctc.co.in/mobile with just a few clicks you can book your tickets using your Mobile Phones. IRCTC mobile website is convenient and easy to use, can be accessed from any browser enabled mobile having basic GPRS activated on phone.

The following features are available:

Book Ticket/ Enquiry - Book tickets by providing source and destination.

Booked History - Tickets whose Date of Journey is due will be visible.

Cancel Ticket - Cancel any of the tickets whose date of journey is due. 

Browse the URL using your mobile and book tickets using any of your credit/debit card for payment. 

Help for booking

1. Login to URL with your existing IRCTC user id and password.
2. Fill in details for plan my travel.
3. Select the train and continue the booking.
4. Use existing passenger list on add passengers.
5. Confirm booking details and pay through Credit/debit card to get successful booking. 

 

 

LEGENDS
SymbolDescription
CAN / MODCancelled or Modified Passenger
CNF / ConfirmedConfirmed (Coach/Berth number will be available after chart preparation)
RACReservation Against Cancellation
WL #Waiting List Number
RLWLRemote Location Wait List
GNWLGeneral Wait List
PQWLPooled Quota Wait List
REGRET/WLNo More Booking Permitted
RELEASEDTicket Not Cancelled but Alternative Accommodation Provided
R# #RAC Coach Number Berth Number

 

RAILWAYS

ENQUIRIES

AUTHORITYPHONE NO
General Enquiry131
Arrival and Departures of Trains (BG)133
SMR25350586
Dy.Station Master25353218
Commercial Supervisor / Parcel office25357372

CHENNAI MOORE MARKET COMPLEX

Reservation Enquiry BG & MG132
Automated Reservation Enquiry BG & MG (English)1361
Automated Reservation Enquiry BG & MG (Hindi)1362
Automated Reservation Enquiry BG & MG (Tamil)1363
Asst Commercial Manager25353816

CHENNAI EGMORE

General Enquiry135
Reservation Enquiry BG & MG134
Station Manager28254533
Station Master28251579

 

 

தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…?

 
 
 
 
SBI Virtual cards are more Secure, Flexible,Easy to Use. Know More!

Easy Way for get the Train Ticket

வெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.

தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் இருப்பது போன்றே பெயர் உள்ளிட்ட விபரங்களையும் முன்னதாகவே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.( இந்த ஆட்டோஃபில் பக்கத்தினை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்).

இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், புக்மார்க்கில் உள்ள இந்த  பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும்.

இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்து, ஐஆர்சிடிசி முன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால், பயணியின் விவர பட்டியல் தானாகவே அடுத்த நொடியில் நிரம்பி விடும்.

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வசதி வரப்பிரசாதமாக இருக்கும். இந்த வசதியின் மூலம் எளிதாக தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம்.

 

 

 
 

Copy Right Adiworld 2011 Powered By Barani