|
அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே !
வணக்கம்!
நம் சமுதாயம்
நமக்கு என்ன செய்தது என்பதை
விட்டுவிட்டு
இந்தச்சமுதாயத்திற்கு
நாம் என்ன செய்தோம்
என்று நினைத்தால்
நன்மை நமக்கு!
உலகம் முழுவதும் வாழும் நமது இன மக்களின் குடும்பங்களுக்குள்
ஒருமைபாட்டை வளர்பதற்கும் ,
நமது இன மக்களின் முன்னேற்றத்திற்கும்
உதவிடும் அணைத்து அம்சங்களும் உள்ளடக்கிய
ஒரு தளமாக நமது சமூக மக்களின் குடும்ப நல
இணையதளம் www.adiworld.in
அமையும் என்ற எண்ணத்தில் இதனை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.
நமது இன மக்களின் குடும்பங்களுக்குள்
அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக
இத்தளம் அமையும் நமது இல்ல விழாக்கள் , மரணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின்
செய்திகளும், சிறுகதைகள், கவிதைகள், சமூக கட்டுரைகளும் தாங்கள் இதன் மூலம் சமர்பிக்கலாம்.
நமது மக்களின் நலனில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.
உங்கள் நல் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம்.
|
இணைந்து பணியாற்ற அழைக்கிறோம் |
|
|
|
நன்றி |
|
|
|
Adiworld Web Groups |
|
|
உங்கள் கருத்துக்கள் மற்றும் தகவல்களை பரிமாற : info@adiworld.in |
|